கணினியின் கீ போர்டு குறுக்குவழி (Key Board Short cut ) பற்றி எனக்கு தெரிந்தவற்றை அனைவருக்கும் புரியும்படி எழுதுகிறேன்!
ஒரு போல்டர் ஒப்பன் செய்வதற்கான குறுக்கு வழி:
ஒரு போல்டர் ஒப்பன் செய்வதற்கான குறுக்கு வழி:
வழிகள்: Alt
+ F + W + F
வழிகள்: மௌசை வலது கிளிக் செய்துகொண்டு
F + W கீயை அடுத்தடுத்து அழுத்துங்கள்
வழிகள்: Windows 7 ஆக இருந்தால்
Shift + Control + N ஒரே நேரத்தில் அழுத்துங்கள்!
நன்றி !
என்றும் அன்புடன் . E. M. செல்வம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக