புதன், 14 அக்டோபர், 2026

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் | Dr. A. P. J. Abdul Kalam | Birthday

 இந்தியாவின் மாபெரும் கனவு நாயகன்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள்




அக்டோபர் பதினைந்தில் உதித்த மாபெரும் ஒளியே!
இளைஞர் நெஞ்சங்களில் கனவை விதைத்த விதியே!
விண்ணைத் தொட்ட உந்தன் ஏவுகணைத் திறனால்,
மண்ணில் என்றும் ஒளிருது உமது பிறந்தநாள்!
அன்புடன் செல்வம் EMS.

கருத்துகள் இல்லை: