வரும் 30.06.2015 நடைபெற இருக்கும் திருநெல்வேலி நகர்
அருள்மிகு நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் திருகோயில்
"ஆனி" தேர் திருவிழாவை காண வரும் பக்தர்களை வருக வருக என வரவேற்கிறோம.
அதை முன்னிட்டு வரும் 22.06.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆனி தேரோட்டம் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக தொடங்குகிறது!
அனைவரும் வருக!
அன்புடன்-
செல்வம்

![]() |
கோவிலின் முகப்பு தோற்ற்றம் |
![]() |
ஆனி தேர் திருவிழா அன்று பழைய படம் |
![]() |
ஆனி தேர் திருவிழா அன்று பழைய படம் |
![]() |
ஆனி தேர் திருவிழா அன்று பழைய படம் |
அன்புடன்-
செல்வம்